விடுதலை சிறுத்தை கட்சி

          விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள்




                          






விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்

எழுச்சி தமிழர்தொல்.திருமாவளவன்





பாடி கௌரி சங்கர்
சென்னை திருவள்ளூர் மாவட்ட செயலாளர்

சா.இளங்கோவன்    இரா.திருமலை        
  மாதவரம் தொகுதி செயலாளர்          மாதவரம் தொகுதி துணை செயலாளர்





                                    C.V.ரஞ்சன் (எ) லட்சுமணன்
                                 32வது வட்ட செயலாளர்
                                                           மாதவரம் பகுதி

                 
                                                      


சி. செல்வராஜ்
மாநிலத் துணை செயலாளர்
(கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை)

சா.  ராஜா மாணிக்கம்
 மாவட்ட துணை அமைப்பாளர்
(கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை)


து. பாபு
  மாவட்ட துணை அமைப்பாளர் 
(வணிகர் அண்ணி)

32வது வட்ட பொறுப்பாளர்கள்
 இரா.ஸ்ரீதர்        ச.சுகுமார்         இரா.திலிப்           பாலு                        ராகுல்
32வது வ.செ  தொ..கி.     மா.து..    32வது வ.து.செ   32வது வ.து.செ

ரெயில் நா.பாஸ்கர்                      ராஜ்குமார்                 ராஜேஷ்        
     32வது வ.அ                 32வது வ.பொ             தொ.மு.   

32வது வட்ட உறுப்பினர்கள்

·          கு.லோகு
·          K.வினோத்
·          M.சரண் 
·          ம.மோசேஸ்
·          ந.சின்னா
·          ச.வீரமணி
·          ச.சந்தோஷ்    




32வது வட்ட  மாமன்ற  தேர்தலில் கட்சியின் வேட்பாளர்   C.V. ரஞ்சன் (எ) லட்சுமணன் அவர்களை ஆதரித்துஎழுச்சி தமிழர் திரு. தொல் திருமாவளவன் அவர்கள் வாக்கு சேகரித்தபோது
















டாக்டர் பாபாசாகிப் அண்ணல் B.R.அம்பேத்கர் அவர்களின்126வதுபிறந்தநாளில் 32வது வட்டம் இரட்டைஏரி பேருந்துநிலையம் அருகில், 32வது வட்ட செயலாளர் சி.வீ.ரஞ்சன் அவர்களின் முன்னிலையில், மாதவரம் தொகுதி செயலாளர் சா.இளங்கோவன் அவர்களின் தலைமையில்கோ டி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்


















மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்து கட்சி பணியாற்றிய போது..










விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சி தமிழர் அண்ணன்

திரு. தொல் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்ற போது ..


வட சென்னை மாவட்ட செயலாளர் அம்பேத்வளவன் அவர்களை நேரில் சந்தித்து பொன் ஆடை அணிவித்து மரியாதை செலுத்திய போது..


வழக்கறிஞர் மோகன் அவர்கள் பார்கவுன்சில் உறுபினர்ராக பதவி ஏற்ற போது, நேரில் சென்று வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்த போது..


தை பொங்கல் திருநாளில் விளையாட்டு போட்டிகள் நடத்த உறுதுணையாக இருத்த சீ.வீ.ரஞ்சன் அவர்களுக்கு லட்சிமிபுரம் வாலிபர்கள் சார்பாக பொன் ஆடை அணிவித்து கௌரவித்த போது..



எழுச்சி  தமிழர்  அண்ணன் தொல்- திருமாவளவன்  பிறந்த நாள்  சுவர் விளம்பரம்  என்றும் தலைவர் வழியில்
இவன் சி.வி. ரஞ்சன்...















ஜனவரி  23.01.2018 அன்று மாலை 06 மணி அளவில் அம்பத்தூர் தொகுதி மாதினாகுப்பத்தில் நடைபெற்ற ஐயாவின் திருவுருவ சிலையை திருப்பதற்கு வருகை தந்திருந்த எழுச்சி தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த
நன்றி......
                                                         இவன் சி.வி. ரஞ்சன்.























Comments